காப்பாற்றினார் மஹா ஸ்வாமிகள்

Sage of Kanchi

There are so many such great incidents that we have read. No matter how many we read, each time it brings us a wonder on how Mahaperiyava had saved so many people’s lives through such anugrahams!! Sakshaath Parameswara Swaroopam!

Periyava Padham Potri!

periyava-looking-at-something

கட்டுரையாளர்: திரு.பிச்சை ஐயர் சுவாமிநாதன்
தட்டச்சு: ஹாலாஸ்ய சுந்தரம் ஐயர் திருநெல்வேலி

தற்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வருபவர் திருமதி.கோமதி கிருஷ்ணமூர்த்தி. கணவரும் மனைவியும் பரமாச்சார்யாளின் பரமபக்தர்கள். பணி நிமித்தம் ஆந்திராவிலேயே தங்கி இருந்ததால், அங்கு காஞ்சி மஹா ஸ்வாமிகள் எப்போது – எந்த ஊருக்கு வந்தாலும், தகவல் கேள்விப்பட்டவுடன் உடனே பயணித்துச் சென்று தரிசிப்பது இந்தத் தம்பதியரின் வழக்கம்.

ஆந்திராவில் மஹா ஸ்வாமிகள் எங்கு முகாமிட்டிருந்தாலும் எந்த வேலை இருந்தாலும் அதை அந்த க்ஷணமே மூட்டை கட்டி வைத்து விட்டுப் புறப்பட்டு விடுவார்கள். அந்த மகானைக் கண் குளிரக் கண்டு தரிசிப்பதென்றால் இருவருக்கும் அவ்வளவு ப்ரியம்; ஆனந்தம்; நெகிழ்ச்சி.

ஒருமுறை சதாராவில் (மகாராஷ்டிர மாநிலம்) பெரியவா முகாமிட்டிருப்பதாக கோமதிக்கு தகவல் கிடைத்தது. கணவர் கிருஷ்ணமூர்த்தியிடம் விவரத்தை எடுத்துச் சொல்லி, சதாரா போய் பெரியவாளைத் தரிசனம் செய்து விட்டு வருவோமே என்று கேட்க ‘கரும்பு தின்னக் கூலியா?’ என்று சந்தோஷப்பட்ட கணவர் கிருஷ்ணமூர்த்தியும் சரி என்று சொன்னார். அடுத்த ஒரு சில…

View original post 1,435 more words

Standard

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s