இன்று நீ ஏழு மணிக்குத் திரும்ப கச்சேரி பண்ணு

Sage of Kanchi

Thanks to Smt Saraswathi Thyagarajan mami for FB posting….Hopefully Sri Krishna will do the translation…

Periyava_sitting_with_rudraksha

ஸ்ரீமஹாபெரியவா மீரஜ்ஜில் முகாமிட்டிருந்தபோது பெரியவா ஜயந்திக்கு எங்கள் குழுவுடன் சென்னையிலிருந்து கச்சேரி செய்யச் சென்றோம். 

மறு நாள் பௌர்ணமி பூஜையில் பெரியவா பரிவட்டம் தரித்துக்கொண்டு நிஷ்டையில் இருந்த சமயம்”வெங்கடேசனை தீக்ஷிதர் க்ருதிகளைத் தனியாக வாசிக்கச் சொல்லு” என்று உத்தரவாயிற்று. ஒரு மணி நேரம் ராகங்கள், கீர்த்தனைகள் வாசித்த பிறகு, நிஷ்டை கலைந்து,தலையிலுள்ள பரிவட்டத்தை எனக்கு போர்த்தக் கூறினார். அதை இன்னும் பத்திரமாகப் பூஜையில் வைத்திருக்கிறேன்.

மறு நாள் காலையில் எட்டு மணி முதல்பன்னிரண்டு மணி வரை கச்சேரி செய்து விட்டு , மாலை ஏழு மணிக்கு மஹாலக்ஷ்மி சென்னை திரும்ப உத்தரவு கேட்டோம். பெரியவா ஏழு பத்துக்கு மறுபடியும் வாசிக்கக் கூறினார்.ரிடர்ன் டிக்கெட் ரிசர்வ் செய்த டிக்கெட்ஐ எப்படி கேன்சல் செய்வது என சங்கடப் பட்டுக்கொண்டிருந்த போது ,பெரியவா தரிசனத்துக்காக சகாக்களுடநும் குடும்பத்தாருடனும் அவூர் HTC வந்தார். அவரிடம் ஸ்ரீமான் ஸ்ரீகண்டன், ராமமூர்த்தி இவர்கள் விஷயத்தை விவரிக்க, நான் வேண்டியதைச் செய்கிறேன்; நாளை காளை Express dutyyயில் என்னுடன் மூவரையும் எல்லா வசதிகளையும் செய்து மயிலையில் சென்று விட்டு வருகிறேன் என்று சொன்னார்.

மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கச்சேரி. கண்ணுக்கு எட்டிய தூரம் ஜனங்கள் ரசித்துக் கொண்டிருக்கும் சமயம், சாங்களி மஹாராஜா குடும்பத்துடன் பெரியவாளை தரிசிக்க புஷ்பம் பழத்தட்டுகளுடன் சிவப்பு, வெள்ளை, நீலம் காஷ்மீர்
சால்வைகளை சமர்ப்பித்தார். ஸ்ரீ பெரியவா வலது புறத்தில் நீலமும், இடது புறத்தில் வெள்ளையும், சிரஸில் சிகப்பு அணிந்து ஜகஜ்ஜோதியாகக் காட்சி…

View original post 93 more words

Standard

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s